மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் அன்வார் இப்ரஹிம்
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.15-வது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், அன்வர் இப்ராஹீம் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களுக்குக்கு 82 இடங்களை மட்டுமே பெற்றது.
எனினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அன்வார் இப்ரஹிம் பிரதமராக பொறுப்பேற்கிறார். இதுத்தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.
Comments