“வாரிசு”, “துணிவு”, இரண்டு படங்களுக்கும் சம அளவில் தியேட்டர்கள் கிடைக்கும் - தாணு

0 2339

விஜயின் “வாரிசு” திரைப்படம், தெலுங்கில் எவ்வித பிரச்சினையுமின்றி வெளியாகும் என்றும், “வாரிசு”, “துணிவு”, இரண்டு படங்களுக்கும் சம அளவில் தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய தாணு, வெறும் 5 சதவீத தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெறுவதாகவும், அதற்கும் இங்கிருந்து தான் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுவதாகவும்  தெரிவித்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments