இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

0 1457

ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமின்றி குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும், பேனர் விவகாரத்தில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரமிருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை என்றார்.

மேலும், விமர்சனங்களை எதிர்கொள்வதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும், அவை வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments