கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கேக் தயாரிப்பில் இறங்கும் ஆவின்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கேக் வகைகளை தயாரித்து அறிமுகம் செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
4 கேக் வகைகள் அறிமுகம் செய்யப்படும் நிலையில் கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம் கேக்கையும் தயாரிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வெண்ணிலா, சாக்லெட் சுவைகளில் கேக் வகைகளை இந்த மாதமே அறிமுகம் செய்யப்போவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments