6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஹெச்.பி. திட்டம்

0 1528

HP லேப்டாப்கள், டெஸ்க்-டாப்களின் விற்பனை சரிந்ததால், அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தாண்டை விட, அடுத்த 2 ஆண்டுகளில் விற்பனை மேலும் சரிவடைய வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கருதுவதால், 12 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.

HP நிறுவனத்தை போலவே, கணிணி விற்பனை குறைந்ததால், முன்னனி சிப் தயாரிப்பு நிறுவனமான Intel-லும் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments