2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது சவுதி அரேபியா... கத்தாரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

0 1426

கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சவுதி அரேபியா வீழ்த்தியதை அடுத்து அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோஹாவில் நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வெற்றிபெற்றது.

வெற்றிபெற்றதும் மைதானம் மட்டுமன்றி, மைதானத்திற்கு வெளியே திரண்டிருந்த சவுதி அரேபியா ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments