Zoom வீடியோ கம்யூனிகேஷன்ஸ் இன்க் பங்குகள் சரிவு

0 1442

Zoom வீடியோ கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் 90 சதவீதம் குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்தது. தயாரிப்பு மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான அதிகரித்த செலவு காரணமாக, மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகள் 56 சதவீதம் அதிகரித்தன.

வெபெக்ஸ் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸின் ஸ்லாக் ஆகியவற்றிலிருந்து போட்டி அதிகரிப்பதால் மீண்டு வர சில காலாண்டுகள் எடுக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments