நியூயார்க்கில் வீசிய கடும் புயலுக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகரிப்பு

0 1195

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வீசிய கடும் புயலுக்குப் பிறகு பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது.

அப்பகுதியில் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சியில், பில்ஸ் ஸ்டேடியம் மற்றும் டவுன்டவுன் பஃபலோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ ஏரியின் தென்கிழக்கில் மழை அல்லது பனிப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments