கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - 6 பேருக்கும் டிச.6 வரை காவல் நீட்டிப்பு..!
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பில் சிறையிலுள்ள ஆறு பேருக்கும், டிசம்பர் ஆறாம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் ஆறு பேருக்கும் இன்றுடன் நீதிமன்றக்காவல் நிறைவடைந்த நிலையில், அங்கிருந்து சென்னையை அடுத்த பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றத்திற்கு நீண்ட தூரம் அழைத்துவர வேண்டியிருந்ததால், பாதுகாப்பு கருதி காணொலி வாயிலாக நீதிபதி விசாரணை நடத்தி, நீதிமன்றக்காவலை நீட்டித்து, உத்தரவு பிறப்பித்தார்.
Comments