மந்த நிலையால் பாதிக்கப்பட்ட பிரிட்டனுக்கு அதிக புலம்பெயர்ந்தவர்கள் தேவை - வணிக அமைப்பு அறிவிப்பு
பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட பிரிட்டனுக்கு அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவை என அந்நாட்டு வணிக அமைப்பு தெரிவித்துள்ளது.
பர்மிங்காமில் நடைபெற்ற பிரிட்டன் தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அதன் இயக்குனர் டோனி டேங்கர், பிரிட்டன் தேக்கநிலையின் மையத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதும், மந்த நிலையை எதிர்த்துப் போராடுவதும் தங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்த அவர், இரண்டையும் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது தங்களுக்குத் தெரியாது என தெரிவித்தார்.
தற்போது பிரிட்டனில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Comments