அரசு வேலை வாங்கித் தருவதாக 12பேரிடம் 57லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது..!
வேலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 12பேரிடம் 57லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
வேலூரைச் சேர்ந்த ரேவதி என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமார் என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments