மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் - உதயநிதி ஸ்டாலின் தகவல்!

0 3003

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற உலக மீனவர் நாள் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மீன்பிடி தடைக்கால நிவாரணம் கணவனை இழந்த மனைவிகளுக்கும் வழங்க கோரிக்கை வைத்துள்ளதை விரைவில் நிறைவேற்ற எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments