மேற்கு ஜாவாவில் நிலநடுக்கம் - 46 பேர் உயிரிழப்பு

0 2442

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.

சியாஞ்சுர் நகரில், பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நேரிட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5 புள்ளி 6 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால், 4 பள்ளிகள் மற்றும் 52 குடியிருப்புகள் பலத்த சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 700 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments