பிபா உலகக் கோப்பை கால்பந்து: கத்தாரை 2-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி அபாரம்!

0 2700

பிபா உலகக் கோப்பை கால்பந்து லீக் சுற்று முதல் போட்டியில், கத்தாரை 2-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

தோஹாவில் நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே ஈகுவடார் அணி அபாரமாக ஆடியது. அந்த அணி வீரர் என்னர் வலென்சியா 2 கோல்களை அடிக்கவே, முதல் பாதி ஆட்டத்திலேயே அந்த அணி முன்னிலை பெற்றது.

கத்தார் அணி வீரர்கள் யாரும் கோல் அடிக்காததால், முடிவில் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments