80 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்களை கயிறு கட்டி மீட்ட தீயணைப்புத் துறையினர்..!

0 2658

புதுக்கோட்டையில், 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள் ககயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கல்லுப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் விவசாய கிணற்றிலுள்ள மின்சார மோட்டாரை பழுது பார்க்க  அழகுமுருகன் மற்றும் மகேந்திரன் சென்றனர்.

கிணற்றுக்குள்  கயிறு கட்டி  இறங்கிய போது, திடீரென கயிறு அறுந்து இருவரும் உள்ளே விழுந்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து,  இருவரையும் கயிறு கட்டி மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments