மருத்துவமனைக்குள் புகுந்த பசுமாடு... ஐசியு வார்டில் புகுந்ததால் நோயாளிகள் பீதி

0 3970

மத்தியப் பிரதேசம் ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாடு ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிந்து நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது.

ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாடு நடமாடிய காட்சி வீடியோவாக வெளியாகி பரவலாகி வருகிறது.

மாடு விரட்டியடிக்கப்பட்ட போதும் கவனக்குறைவாக மாட்டை உள்ளே வரவிட்ட ஊழியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments