காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் - இபிஎஸ்

0 2399

தமிழகத்தில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சட்டம்-ஒழுங்கை பேணிகாக்க வேண்டுமென, அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், தனியாக இருக்கும் முதியவர்களை கொலை செய்து கொள்ளையடிக்கும் போக்கும், போதைப்பொருள் கடத்தலும் அதிகரித்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய உளவுத்துறை அவ்வப்போது அளிக்கும் முன்னெச்சரிக்கைகளிலும் தமிழக காவல்துறை போதிய கவனம் செலுத்தவில்லையெனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments