நான் 'அல்சைமர்' நோயால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்- 'கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்' பேட்டி

0 4243

ஆஸ்திரேலிய நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் (Chris Hemsworth), அல்சைமர் எனப்படும் தீவிர ஞாபக மறதி நோயால் தான் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னனி மாத இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அல்சைமர் நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் மரபணு தனதுடலில் இருப்பதாகவும், தனது தாத்தாவும் அந்நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments