10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய 'அமேசான்' திட்டம்.. ராஜினாமா செய்வோருக்கு 3 மாத சம்பளம்..!
அமேசான் நிறுவனத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பணிநீக்க நடவடிக்கை அடுத்தாண்டுவரை நீடிக்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மெட்டா, டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும், செலவீனங்களை குறைக்கும் முயற்சியாக, 10,000 ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
2 மாதங்களுக்குள் வேறேதேனும் நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அமேசான் நிறுவனம், இம்மாத 29-ந் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த 3 மாதங்களுக்கான முழு சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
Comments