கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம்: 2 டாக்டர்களுக்கும் முன்ஜாமீன் மறுப்பு

0 3687

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம்: 2 டாக்டர்களுக்கும் முன்ஜாமீன் மறுப்பு

பெரியார் நகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கருக்கு முன்ஜாமீன் மறுப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 2 பேரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தற்போதுதான் சம்பவம் நடந்துள்ளது, விசாரணை நடத்த சிறிது அவகாசம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் 2 டாக்டர்களும் பணியிடை நீக்கம்


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 மருத்துவர்களும் தலைமறைவாக இருப்பதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments