கருப்புப்பணம், கள்ளநோட்டுகள், வரிஏய்ப்பைத் தடுக்கவே பணமதிப்பிழப்பு... மத்திய அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

0 3810

கருப்புப் பணம் , கள்ள நோட்டுகள், வரி ஏய்ப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு  விசாரித்து வருகிறது.

இதில் மத்திய அரசுத் தரப்பில் அதன் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments