கனடா பிரதமர் டிரூடியோவை கடிந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்

0 5372

கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூடோவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்த இரண்டு தலைவர்களும் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

ஜி 20 மாநாட்டுக்கு இடையே ரகசியமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விவரங்களை டிரூடோ செய்தியாளர்களிடம் கசிய விட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கடுமையான முறையில் டிரூடோவை சாடிய வீடியோ காட்சி வேகமாகப் பரவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments