வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது “ஆர்டிமிஸ் 1” ராக்கெட்

0 4791

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இன்று அதிகாலை சுமார் 1.48 மணிக்கு, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஆளில்லா ஆர்டிமிஸ் 1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ஏற்கனவே இருமுறை ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட ரேடார் மற்றும் வால்வ் பிரச்சனைகளை தொழில்நுட்பக்குழு சரிசெய்த பின் ஆர்டிமிஸ் 1 விண்ணில் ஏவப்பட்டது.

சுமார் 25 நாள் பயணத்தை முடித்து ஓரியான் விண்கலம், டிசம்பர் 11-ம் தேதி பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments