தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதி - முதலமைச்சர் உத்தரவு

0 2807

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தலா இருபது லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பதிலளித்த முதலமைச்சர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments