பாலியில் நடைபெற்று வரும், ஜி 20 மாநட்டின் இடையே சந்தித்து பேசிய பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் பைடன்

0 2937

ஜி 20 மாநட்டின் இடையே, இருதரப்பு உறவு குறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து ஆலோசித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலியில் நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது, முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, உக்ரைன் போர் உள்பட பல விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments