ஆஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவில் மட்டும் காணப்படும் அரியவகை செந்நிற நண்டுகள்..!
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் மட்டும் காணப்படும் அரியவகை செந்நிற நண்டுகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன.
]தீவின் மையப்பகுதியில் உள்ள காடுகளிலிருந்து கடற்கரை நோக்கி செல்லும் நண்டுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பல சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனச்சேர்க்கைக்குப் பின் ஆண் நண்டுகள் காட்டுக்கு திரும்பும் நிலையில், பெண் நண்டுகள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான முட்டைகளை கடலில் இட்டுவிட்டு காட்டுக்கு திரும்புகின்றன.
Comments