கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3278

தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து வழக்கு

விஜய்யின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாமீனில் விடுதலையாவதை தடுக்க உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்துள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments