சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜப்பான் நாட்டினர்

0 3303

கும்பகோணம் அருகேவுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.

ஜப்பானை சேர்ந்த வியாசாமி வசுகி என்பவர், 5 பேர் கொண்ட குழுவுடன் வந்து அந்நாட்டில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட முருகா என்ற பெயர் கொண்ட அரிசியை காணிக்கையாக செலுத்தி வழிபாடு நடத்தினார்.

சுவாமி தரிசனம் செய்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் நாட்டினர், தங்கள் நாட்டில் 5 சிவன் கோயில்களும், 6 முருகன் கோயில்களும் கட்ட இருப்பதாக கூறினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments