80களின் புகழ் பெற்ற திரையுலகின் நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் சந்திப்பு

0 22340

1980ம் ஆண்டுகளில் திரையுலகின் உச்ச நிலையில் இருந்த நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்தனர். 

ஜாக்கி ஷெராஃப் பூனம் டில்லான் ஆகியோர் மும்பையில் ஏற்பாடு செய்த இந்த சந்திப்பில் பாக்யராஜ், சிரஞ்சீவி,அனில் கபூர், சரத்குமார், வெங்கடேஷ், அனுபம் கெர், ராஜ் பாபர் உள்ளிட்டோரும், நடிகைகள் குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், சுகாசினி , டினா அம்பானி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

அமெரிக்காவில் இருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை திரும்பிய நடிகை மீனாட்சி சேஷாத்திரியும் இந்த சந்திப்பில் பங்கேற்றார்.

தாங்கள் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களை நிகழ்ச்சியில் பாடி பழைய நினைவுகளை நடிகர் நடிகைகள்  நினைவு கூர்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments