காஞ்சிபுரம் அருகே தி.மு.க பிரமுகர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு.. மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை ?
செங்கல்பட்டு: 5 பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
மானாமதி திருப்போரூர் ஒன்றிய அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு விடுமுறை
வடக்கால் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை
அனகாபுத்தூர் புனித தோமையார் மலை ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை
நன்மங்கலம் புனித தோமையார் மலை ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விடுமுறை
நன்மங்கலம் புனித தோமையார் மலை ஒன்றிய ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை
Comments