உக்ரைனின் கெர்சோன் நகருக்கு சென்ற ராணுவ வீரர்களை கட்டி அணைத்து கண்ணீர் மல்க வரவேற்ற பொதுமக்கள்..

0 3287
உக்ரைனின் கெர்சோன் நகருக்கு வந்த அந்நாட்டு ராணுவ வீரர்களை, அப்பகுதி மக்கள் கட்டி அணைத்தும், பூங்கொத்து கொடுத்தும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

உக்ரைனின் கெர்சோன் நகருக்கு வந்த அந்நாட்டு ராணுவ வீரர்களை, அப்பகுதி மக்கள் கட்டி அணைத்தும், பூங்கொத்து கொடுத்தும் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு கெர்சோன் நகரை விட்டு ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில், கெர்சோன் பகுதிக்கு மக்கள் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் கெர்சோன் பகுதிக்கு வந்த உக்ரைன் வீரர்களை கண்டதும், அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று வரவேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments