பிரேசில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில் பிரிட்டனை சேர்ந்த இளம் வீரர் ஜார்ஜ் ரஸல் வெற்றி..!

0 2668

பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தில் பிரிட்டனை சேர்ந்த 24 வயதான இளம் வீரர் ஜார்ஜ் ரஸல்  வெற்றி பெற்றார்.

மெர்சிடஸ் அணி சார்பில் பங்கேற்ற அவர், இரண்டு முறை உலக சாம்பியனான ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார்.

ஜார்ஜ் ரஸல் பெறும் முதல் ஃபார்முலா ஒன் வெற்றி இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments