908 நாட்கள் விண்ணில் சுற்றியபின் பூமிக்குத் திரும்பிய ஆளில்லா விமானம்.. நாசாவின் விண்வெளி ஆய்வில் புதிய சாதனை..!
விண்வெளியில் புவிவட்டப்பாதையில் சுமார் இரண்டரை ஆண்டுகள் சுற்றிய அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் பூமிக்குத் திரும்பி வந்து தரையிறங்கியது.
908 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய அந்த விமானம் நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் வந்து இறங்கியதன் மூலம் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தது.
Comments