கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து... 22பயணிகள் உயிரிழப்பு- 7பேர் காயம்

0 3038

எகிப்து நாட்டில் மினி பேருந்து ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 22பேர் உயிரிழந்தனர். மேலும் பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு Dakahlia மாகாணத்தில் சென்ற இந்த பேருந்தில் மாணவர்கள் உள்பட 46பேர் பயணம் செய்துள்ளனர்.Aga நகரில் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலையில் இருந்து விலகி கால்வாயில் தவறி விழுந்துள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு 18ஆம்புலன்சுகள் மீட்பு பணிக்கு அனுப்பப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments