இந்திய சீன எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது...ஆனால்... ராணுவத்தளபதி விளக்கம்

0 2952

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் கிழக்கு லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருந்த போதும் எதையும் அனுமானிக்க முடியாத சூழல் நிலவுவதாக ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், சீன ராணுவத்தினர் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். 

சீனாவுடன் 17வது சுற்று ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments