Tianzhou-5 சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா..

0 3500
சீனா சரக்கு விண்கலமான Tianzhou-5 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனா சரக்கு விண்கலமான Tianzhou-5 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

வென்சாங் விண்கல ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-7 ராக்கெட் மூலம் Tianzhou-5 விண்கலம் செலுத்தப்பட்டதாகவும், விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமானப்பணிக்கான பொருட்களை வழங்குவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments