தென் பசுபிக் தீவில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0 2974

தென் பசுபிக் தீவுக்கூட்டத்தில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 நியூ தீவின் தலைநகர்அலோஃபிக்கு மேற்கே 241 கிலோ மீட்டர் தொலைவில் 7 புள்ளி 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனிடையே, 7 புள்ளி 1 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments