ஆப்பிள் ஐ போன் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தொழில்புரிய ஆர்வம்

0 4123

ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையை இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவ திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதற்கு சீனா முட்டுக்கட்டை விதிப்பதாக இரண்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பன்னாட்டு நிறுவனங்கள் மீது வைரஸ் தொற்று தொடர்பாக சீனா அரசு சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் அந்நாட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

இதன் காரணமாக தனது ஐ போன் 14 சரக்குகள் சப்ளையைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதனால் ஆண்டு இறுதி வர்த்தகரீதியான பாதிப்பும் அதற்கு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments