எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி- கல்லூரி விடுமுறை?

0 29223

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி- கல்லூரி விடுமுறை?

கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று விடுமுறை

ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி- காரைக்காலிலும் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

பெரம்பலூரில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை 

சிவகங்கை- பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

புதுக்கோட்டை- பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை 

திருவண்ணாமலை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சேலம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாமக்கல்- பள்ளிகளுக்கு விடுமுறை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments