கடன் தொல்லை காரணமாக ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் தூக்கிட்டுத் தற்கொலை..!

0 4485

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் தற்கொலை குறித்து, போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றிவந்த நாகராஜன், தனது வீட்டு கழிவறையில் துண்டால் தூக்கிட்டு, இறந்த நிலையில் கிடந்தார்.

போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த நிலையில், கடன் தொல்லையால் நாகராஜன்
தற்கொலை முடிவு எடுத்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments