அரசாணை 115-ஐ தடுத்து நிறுத்தி இபிஎஸ் இளைஞர்களை காத்துள்ளார் - ஆர்.பி. உதயகுமார்

0 3066

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசாணை திரும்ப பெறப்பட்டதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பசுந்தோல் போர்த்திய புலியாக வெளிவந்த அரசாணை 115-யை தடுத்து நிறுத்தி தமிழக இளைஞர்களை காத்தவர் எடப்பாடி பழனிசாமி என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments