இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

0 4180

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் மோடி நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இந்நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.

இதில், பல்கலைகழகம் சார்பில்  இசையமைப்பாளர்  இளையராஜா, மிருதங்க வித்துவான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments