மதுரை வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கியில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் சோதனை!

0 3226

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயங்கி வந்த  ஊரக மற்றும் வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கியில் சென்னை குற்றப்பிரிவு  போலீசார் சோதனை செய்து கோப்புகளை பறிமுதல் செய்தனர்.

மேலும்  வங்கியில் இருந்த ஆவணங்கள், கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களின் ஆவணங்கள், வங்கி முத்திரைகள், வங்கியின் பெயர் பலகை முதலியவையும் எடுத்துச் செல்லப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி செயல்பட்ட வங்கியை பூட்டிவிட்டு அதை நடத்திய உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்  தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி போலி கும்பல் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கிகளை இயக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments