சுமார் ரூ.100 கோடி மதிப்பில் தொழிற்பூங்கா அமைக்க 5 ஏக்கர் நிலம் தேர்வு - அமைச்சர் தங்கம் தென்னரசு..!
நீலகிரி மாவட்டம் எச்.பி.எப் பகுதியில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பூங்கா அமைக்க 5 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துள்ளதாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொழிற் பூங்காவிற்கான இடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
Comments