டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து 'ஸ்மோக்டு சிக்கன்' டெலிவரி செய்தால் மன்னிக்கவும் நகைச்சுவை டிவீட் செய்த ஜொமேட்டோ..!

0 2063

டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்து, டிவிட்டரில் தமது வாடிக்கையாளர்களிடம் ஜொமேட்டோ நிறுவனம் நகைச்சுவையாக மன்னிப்பு கோரியது, இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

டெல்லியில் சிக்கன் ஆர்டர் செய்தவர்களுக்கு 'ஸ்மோக்டு சிக்கனாக' டெலிவரி செய்தால் எங்களுடைய வாடிக்கையாளர் சேவை உதவ இயலாது, மன்னிக்கவும் என புகை மாசுபாட்டை குறிக்கும் வகையில் ஜொமேட்டோ டுவீட் செய்திருந்தது. அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், பலர் அதற்கு எதிர்மறையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments