’யாரும்மா வீட்ல.. ரொம்போ பசிக்குது’ பூட்டிய வீட்டின் முன் உணவுக்காக காத்திருந்த காட்டு யானை

0 4483

கர்நாடகாவில் ஒற்றை யானை ஒன்று, உணவுக்காக பூட்டிய வீட்டின் முன்பு காத்திருந்த காட்சி வெளியாகியுள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஹெப்பன ஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை, அப்பகுதியிலுள்ள பூட்டிய வீட்டின் முன் நீண்ட நேரமாக உணவுக்காக காத்திருந்தது.

யாரும் வெளியே வராததால் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், ஊருக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments