அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் வித்தியாசமாக வந்து வாக்களித்த லத்தீன் அமெரிக்கர்கள்

0 2464

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வசிக்கும் லத்தீன் அமெரிக்கர்கள், COWBOY வேடத்தில் குதிரைகளில் வந்து, இடைக்காலத் தேர்தலில் வாக்களித்தனர்.

லத்தீன் அமெரிக்கர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, சுமார் ஐந்தரை கிலோமீட்டர் தூரத்திற்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க, பேரணி சென்று வாக்களித்தனர்.

மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை பூர்வீகமாக கொண்ட லத்தீன் அமெரிக்கர்களில் பெரும் பகுதியினர், கடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments