வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் செனாப் நதிக்குள் பாய்ந்த கார் -4 பேர் உயிரிழப்பு

0 2308

ஜம்மு காஷ்மீரின் டோடா பகுதியில் கார் ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் செனாப் நதிக்குள் பாய்ந்ததில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்து விட்டனர்.

இரவு நேரத்தில் பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் ஆற்று வெள்ளம் அதிகமாக இருந்ததால் இருட்டில் மீட்புப் பணிகளை நடத்துவது ஆபத்தானது என்று முயற்சி கைவிடப்பட்டது.

யாரும் உயிர்தப்ப வாய்ப்பில்லை என்று கூறிய அதிகாரிகள் காலை முதல் உடல்களை மீட்கும் பணியை தொடங்கியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments