9,842 அடி உயரத்திலிருந்து குதித்து 'ஸ்கை டைவிங்' சாகசம்..!

0 1990

பிரேசில் நாட்டு ஸ்கேட்போர்டிங் வீராங்கனை லெட்டிசியா பஃபோனி , சுமார் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்து ஸ்கைடைவிங் சாகசம் நிகழ்த்தினார்.

மிஷன் இம்பாசிபிள் பால் அவுட்  திரைப்படத்தில், நடிகர் டாம் குரூஸ் விமானத்திலிருந்து குதிக்கும்போது அவருடன் சேர்ந்து குதித்து அதனை படம்பிடித்த ஒளிப்பதிவாளர் கிரெய்க் ஒ பிரைன் இந்த காட்சியையும் படம் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments