"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பெட்ரோலில் இயங்கும் பி.எஸ் 3 , டீசலில் இயங்கும் பி.எஸ் 4 ரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை..!
டெல்லியில், பெட்ரோலில் இயங்கும் பி.எஸ் 3 மற்றும் டீசலில் இயங்கும் பி.எஸ் 4 ரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நவம்பர் 13ம் தேதி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அவசர கால சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், அரசு மற்றும் தேர்தல் பணிகளுக்கு செல்லும் வாகனங்கள், இந்த தடை வரம்பிற்குள் வராது எனவும் சரக்குகள் ஏற்றி வரும் கனரக லாரிகள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments